Map Graph

கணித தேசிய அருங்காட்சியகம்

கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்காட்டன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.. கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் 2012 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்காவில் கணிதத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரே அருங்காட்சியகம் இதுவாகும். மேலும், இடைவினைக்கு வாய்ப்புள்ள 30 கணித காட்சிப்பொருள்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் கணிதத்தைப் பற்றிய பொதுமக்களின் பார்வையையும், புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:National_Museum_of_Mathematics_11_East_26th_Street_entrance.jpg